மழை காலத்தில் சளி காய்ச்சலை தவிர்க்க என்ன செய்யலாம்?



வைட்டமின் சி உள்ள பழங்கள் உட்கொள்ளலாம்



காய்கறி சாலட் உட்கொள்ளலாம்



நீரை கொதிக்க வைத்து குடிக்கலாம்



பாலில் மிளகு சேர்த்து குடிக்கலாம்



ப்ரோபயாடிக்ஸ் உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ளலாம்



தினசரி ஒரு முட்டை உட்கொள்ளலாம்



உணவில் பூண்டு சேர்த்து கொள்ளலாம்



உணவில் கீரை வகைகள் சேர்த்து கொள்ளலாம்



இஞ்சி டீயில் தேன் கலந்து குடிக்கலாம்