மாப்பிள்ளை சம்பாவில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது வைட்டமின் பி1 இருப்பதால் வயிற்று மற்றும் வாய் புண்ணை குணப்படுத்தலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் தசைகள் மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்த உதவலாம் இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவலாம் உடம்பில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவலாம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் உடல் எடையை குறைக்க உதவலாம்