சென்னைக்கார பெண்

பலருக்கு இவர் மீது கண்!

சமீபத்தில் வெளியானது

அஸ்குமாரோ வெப் சாங்!

பாடலில் அவரது டான்ஸ்

பலரையும் கவர்ந்தது!

சென்னையில் பிறந்து

சென்னையில் வளர்ந்தவர்!

கார்க் ஐடிஸ்..

நிறுவனத்தில் பணியாற்றிவர்!

பாரிஸ் ஜெயராஜ்...

இவரது முதல் படம்!

கல்யாண சமையல் சாதம்

இவரது வெப் சிரீஸ்!

நடனத்தில் தேர்ந்தவர்

வீடியோ பதிவாக வெளியிடுவார்!

24 வயதான தேஜூ

ஸ்டெல்லா மேரிஸ் மாணவி!

இசை நடிப்பு

இவரது பொழுதுபோக்கு!

அஸ்கு மாரோ பாடலுக்கு பின்

எதிர்பார்ப்பு எகிறியுள்ளது!