சிந்து சமவெளி
அமலாவின் அறிமுகம்!


மலையாளம், தமிழ், தெலுங்கு
இன்னும் பல!


செல்லாத மொழி இல்லை
அள்ளாத பாராட்டு இல்லை!


ஆனாலும் கேரளத்து
இளங்கிளி தான் முகவரி!


மைனா தான் மயிலை
மழைக்கு அறிமுகம் செய்தது!


அமலாவிற்கு முன்
அனகா தான் பெயர்!


இயக்குனர் விஜய் உடன்
காதல் திருமணம் கசந்தது!


திருமணம் பொய்த்தாலும்
சினிமா ஓயவில்லை!


மைனா... மைனா..
நெஞ்சுக்குள்ள ஏதோ பண்ணுது!


நடிகை அமலாபாலின் தயாரிப்பில்
Cadaver பர்ஸ்ட்லுக்