விளம்பர மாடலாக அறிமுகமான அசின்! பாட்டி பெயரான மேரி இவருக்கு சூட்டப்பட்டது! 13 வயதிலேயே மலையாள சினிமாவில் குதித்தார்! தெலுங்கு பிலிம்பேர் அவரது முதல் விருது! ஏழு மொழிகள் அவருக்கு அத்துப்பிடி! கேரளத்து பைங்கிளிக்கு... கதகளி கைவசம்! அசின் என்றுமே எவர் கிரீன் நாயகி! கணவர் ராகுலுடன் கனவு வாழ்க்கை! ஏர்போர்ட் சந்திப்பு பாஸ்போர்ட்டில் பெயர் வைத்தது! நடிக்கவில்லை என்றாலும் மனதில் நீடிக்கிறார்!