தயிர்
சிறந்த லாக்டிக் அமிலம் உணவு


தர்பூசணி
சிறந்த லைகோபீன் உணவு


கிரின் டி
சிறந்த ஃபிளாவனாய்டு உணவு


டார்க் சாக்லேட்
சிறந்த கதிர்வீச்சை தடுக்கும் உணவு


எள்
இரும்பு, மெக்னீசியம்,
பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து
நிறைந்தது


அன்னாசி
சிறந்த கனிம மாங்கனீசு உணவு


ஆரஞ்சு
சிறந்த வைட்டமின் சி உணவு


மஞ்சள்
டெலோமி தடுக்க உதவுகிறது


கீரை
பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்தது


காளான்
வைட்டமின் டி நிறைந்தது


சக்கரவள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ நிறைந்தது


கேரட்
வைட்டமின் ஏ நிறைந்தது


தக்காளி
லைகோபீன் நிறைந்தது