ரிஷிகேஷ் மகரிஷி மகேஷ் யோகி ஆசிரமத்தில் சமந்தா தனது தோழி ஷில்பா ரெட்டியுடன் சமந்தா பயணத்தை மேற்கொண்டார் யமுனா நதிக்கரையில் சமந்தா கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இடங்களில் சமந்தா யமுனா நதிக்கு புறப்படும் முன் சமந்தா, தோழி ஷில்பா ரெட்டியுடன். ஆன்மிக பயணத்தை மிகவும் விரும்பியதாக சொன்ன சமந்தா மணமுறிவுக்கு பின் ஏற்பட்ட மன உளைச்சலை போக்குவதற்கு சமந்தா இப்பயணத்தை மேற்கொண்டார் திருமண முறிவுக்கு முன்பாகவும் பயணத்தை மேற்கொண்டார்