2019ல் பாரதி கண்ணம்மா மூலம் சின்னத்திரையில் அறிமுகம்



கண்ணம்மாவாக தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கொண்டவர்



டஸ்கி பியூட்டி என ரசிகர்களால் வர்ணிக்கப்படுபவர்..



தனக்கு அடையாளம் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்



இதற்காக தன்னுடைய ரசிகர்களிடையே மன்னிப்பு கேட்டார்



வெள்ளித்திரையில் விரைவில் கால்ப்பதிக்கவுள்ளாராம் நம்ம கண்ணம்மா



தன்னுடைய இன்ஸ்டா மூலம் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருப்பவர்



இவரை இன்ஸ்டாவில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஃபாலோ செய்கின்றனர்



கண்ணம்மாவை விரைவில் திரையில் காண ரசிகர்கள் ஆர்வம்