2008-ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை அஞ்சனா



சென்னைதான் பூர்வீகம்..



பள்ளிப்படிப்பு பி.எஸ். சீனியர் செகண்ட்ரியில்



கல்லூரி படிப்பு எம். ஓ.பி கல்லூரியில்



கயல் சந்திரனைக் கரம்பிடித்தார்



ருத்ராக்‌ஷ் என்னும் மகன் உள்ளார்



இன்ஸ்டாவில் எப்போதும்
ஆக்டிவாக இருப்பார்


இன்ஸ்டாவில் 1.4 மில்லியன்
ஃபாலோயர்ஸ் இவருக்கு


சினிமா நிகழ்ச்சிகளை
தொகுத்து வழங்கி வருகிறார்.


பெற்றோர்களுக்கான
டிப்ஸ்களையும் பேசுவார்


சின்னத்திரை ஸ்டார்களில் ஒருவர்