இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும் உணவுகள்! பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம் உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும் குடற்புழுக்களை கொல்லும் பூண்டு வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை ஜீரண மண்டலத்தை காக்கும் இஞ்சி கிரீன் டீ குடித்தால், நல்ல உணர்வு கிடைக்கும் கீரை வகைகளை வாரத்திற்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ளலாம் தண்ணீரில் மஞ்சள் சேர்த்து குடிக்கலாம் இலை காய்கறிகளையும் டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்