அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே காதல் மலர்ந்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் டெடி படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர் இவர்களுக்கு கடந்தாண்டு பெண் குழந்தை ஒன்று ஜூலை 23 ஆம் தேதி பிறந்தது ‘ஆரியானா’ என்ற பெயரை தங்கள் குழந்தைக்கு சூட்டியுள்ளதாக முன்னர் தெரிவித்தார் ஆர்யா சமீபத்தில் ஆர்யா தனது 42ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் ஒரு சிறப்பு பதிவினை ஆர்யா-சாயிஷா வெளியிட்டிருந்தனர் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தனது குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் இதற்கு லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்