கோலிவுட்டில் முத்திரை பதித்த நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய்

இவர் நடித்திருந்த சினம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது

இன்ஸ்டாவில் 2 மில்லியனிற்கும் மேல் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார்

சமீப காலமாக புதுப்புது படங்களில் நடித்து வருகிறார்

அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவர் அருண்

உடற்பயிற்சி கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார்

அருண் விஜய், அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த படப்பிடிப்பு தளத்தில் தனக்கு அடிப்பட்டுள்ளதாக அருண் விஜய், போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்

அருண் விஜய்யின் அடிப்பட்ட கை

இந்த செய்தியை கேள்வி பட்டதிலிருந்து பலரும் இவரை நலம் விசாரித்து வருகின்றனர்