கோலிவுட் நாயகிகளுள் ஒருவர் பிரியா பவானி சங்கர்

மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக என்ட்ரீ கொடுத்தார்

முதல் படத்திலேயே பலரது மனங்களை கொள்ளை கொண்டார்

செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது

இப்போது, வெள்ளித்திரையில் கால் பதித்துள்ள நடிகைகளுள் ஒருவராகிவிட்டார்

இன்ஸ்டாவில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை வைத்துள்ளார்

அடிக்கடி இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிடுவது இவரது வழக்கம்

அப்படி சில புகைப்படங்களை சமீபத்தில் பதிவிட்டுள்ளார்

பாத்-டப்பிற்குள் அமர்ந்தவாறு அந்த புகைப்படங்களில் போஸ் கொடுக்கிறார் பிரியா

இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன