தோழிகளுடன் மஜாவாக ஊர் சுற்றும் ஹன்சிகா.!

ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹைல் கதுரியாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது

டிசம்பர் 4 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக தகவல் வெளியானது

இதனை இருவருமே உறுதிப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்

ஹன்சிகா - சோஹைல் பாரீஸ் ஈபிள் கோபுரம் முன்பு இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்

டிசம்பர் 2 ஆம் தேதி சூஃபி இசை கச்சேரி நடக்கவுள்ளது

டிசம்பர் 3 ஆம் தேதி மெஹந்தி வைக்கும் நிகழ்வு மற்றும் சங்கீத் நிகழ்வு நடைபெறவுள்ளது

முண்டோடா அரண்மனையில் டிசம்பர் 4 ஆம் தேதி திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது

கிரீஸ் நாட்டு தெருக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் ஜாலியாக தோழிகளுடன் பார்ட்டி செய்துவருகிறார்

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது