பழைய சாதத்தில் இத்தனை நன்மைகளா



பழைய சாதத்தில் புரோபயோட்டிக்குகள் நிறைந்துள்ளது



ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்



நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்து போராடலாம்



அம்மை போன்ற தொற்று நோய்களை தடுக்கலாம்



சிறிய வெங்காயம் வைத்து உண்ணும் வழக்கம் சிலருக்கு உண்டு



பழைய சாதத்தில் வைட்டமின் பி6, பி12 போன்றவை உள்ளது



செரிமான பிரச்சினைகள் நீங்கலாம்



அல்சர் பிரச்சினையை பழைய சாதம் தடுக்குமாம்



சளி காய்ச்சல் ஒவ்வாமை இருப்பவர்கள் இதனை தவிர்க்கலாம்