செரிமான சக்தியை அதிகரிக்க உதவும்



வைட்டமின் சி நிறைந்துள்ளது



மூச்சுக்கோளாறு, ஆஸ்துமா நீங்க உதவலாம்



இதய நோய் வராமல் தடுக்க உதவும்



கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பழமாக விளங்குகிறது



பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கச் செய்ய உதவும்



சில வகை புற்றுநோய்களையும் தடுக்க உதவும்



உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது



சருமம் பளபளப்பு, சுருக்கங்கள் நீங்க உதவலாம்



நீரிழிவு நோயாளிகளுக்கு கிவி மிகவும் நல்லது