தூக்கத்தின் போது ஏற்படும் பல பிரச்சினைகள் சீரான உறக்கத்தை கெடுக்கின்றன



இதனால் மன அழுத்தம், பதற்றம், எடை அதிகரிப்பு ஏற்படலாம்



தூக்கத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்



குறட்டை வருவது நிம்மதியான உறக்கத்தை சீர் குலைக்கும்



ஆண்களில் அதிக எடை கொண்டவர்களுக்கு தூக்கத்தின் போது
கீழ்காணும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது


தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுதல்



தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருப்பது



தூக்க முடக்கம் சிலருக்கு ஏற்படும்



தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் தனது உடலை நகர்த்த முடியாது



இது சில நோய்களின் அறிகுறிகளாக கூட இருக்கலாம்