ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது உடல்பருமணை குறைக்க உதவுகிறது தசைப்பிடிப்பை நீக்க உதவுகிறது இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகிறது செரிமானத்திற்கு உதவுகிறது நிம்மதியான உறக்கத்திற்கு உதவுகிறது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது சுவாச நோய்கள் சீர் செய்ய உதவுகிறது