கேரளாவில் உள்ள திருச்சூரை சேர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்




மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்


மூன்று ஹீரோயின்களில் ஒருவராக மேரி கதாபாத்திரத்தில் பிரபலமானார்



தமிழில் கொடி திரைப்படம் மூலம் அறிமுகமானார்



தற்போது ஜெயம் ரவி ஜோடியாக 'சைரன்' படத்தில் நடித்து வருகிறார்



ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்



சகோதரன் அக்ஷய் பரமேஸ்வரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்



அனுபமா - அக்ஷய் குழந்தை பருவம்



தனது சகோதரனுடன் அனுபமா



அக்ஷய் பரமேஸ்வரன் கியூட் ரியாக்ஷன்