80 – 90களில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம்



ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்



விவசாய குடும்பத்தை சேர்ந்ததால் விவசாயம் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்



பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நம்பி என்ற கதாபத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார்



எடிசன் விருதுகளில் பொன்னியின் செல்வன் படத்துக்காக 'சிறந்த நடிகர்' விருதை வென்றார்



தனது இன்ஸ்டாகிராமில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்



த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்



மகேஷ் பாபுவுடன் முதல்முறையாக இணைகிறார் ஜெயராம்



மகேஷ் பாபுவின் தந்தை மறைந்த நடிகர் கிருஷ்ணனின் தீவிர ரசிகர் ஜெயராம்



அவரின் மகன் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்