தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடுவர் மகேஷ் பாபு



இவர் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்



இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரும் வெற்றியை அடைந்துள்ளது



இவர் தமிழில் ஸ்பைடர் என்ற படத்தில் நடித்துள்ளார்



அந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருப்பார்



இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார்



இவரின் பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யபட்டுள்ளது



கில்லி மற்றும் போக்கிரி இவர் நடித்த படத்தின் ரீமேக் ஆகும்



தற்போது இவரின் ட்விட்டர் பக்கத்தில் ராஜமெளலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்



மகேஷ் பாபுவின் 29ஆவது படத்தை, ராஜமெளலி இயக்கவுள்ளார்