புதிய லுக்கில் சென்னை வந்திறங்கிய நடிகர் சிம்பு



சிம்பு ரசிகர்களுக்கு இந்த லுக் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது



நீண்ட நாட்களாக சிம்பு 'பத்து தல' படத்தின் தோற்றத்தில் வலம் வந்தார்



மார்ச் 30ம் தேதி 'பத்து தல' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது



இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது



சிறப்பு விருந்தனர் நடிகர் கமல்ஹாசன் என கூறப்படுகிறது



இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்



அயன் படத்தில் கமலேஷ் கதாபாத்திரத்தின் தோற்றம் போலவே உள்ளது சிம்புவின் நியூ லுக்



நீண்ட தலைமுடியுடன் இருக்கும் சிம்புவின் இந்த நியூ லுக் வைரலாகி வருகிறது



இது எந்த படத்திற்கான லுக் என தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள் ரசிகர்கள்