கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார்



ரசிகர்கள் செல்லமாக அப்பு என அழைப்பார்கள்



இன்று அப்புவின் 48வது பிறந்தநாள்



6 மாத குழந்தையாக இருக்கும் போதே நடிக்க துவங்கியவர்



கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்



ஏராளமான நற்பணிகளை விளம்பரமின்றி செய்தவர்



என்றுமே சிரித்த முகத்துடன் காணப்படுபவர்



கடைசியாக நடித்த படம் 'ஜேம்ஸ்'



ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள்



என்றுமே ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத நினைவாக இருக்கும் புனீத்