காதலர் தினம் முடிந்த அடுத்த நாள் முதல் காதலர் எதிர்ப்பு வாரம்
(Anti-Valentine's week) கொண்டாடப்படுகிறது


பிப்ரவரி 15 - ஸ்லாப் தினம் (Slap Day)
காதலர் தினத்துக்கு அடுத்த தினம்தான் ஸ்லாப் டே


பிப்ரவரி 16- கிக் தினம் (Kick Day)
முன்னாள் காதலர் உருவான நெகட்டிவிட்டி,
எண்ணங்கள் கிக் செய்து விரட்டுவதற்கான நாளே இந்த நாள்


பிப்ரவரி 17- பெர்ஃபியும் தினம் (Perfume Day)
இந்த தினம், நாம் நம்மையே
காதலிப்பதர்கான தினம் ஆகும்.


பிப்ரவரி 18- ஃப்ளேர்டிங்க் தினம் (Flirting Day)
உங்களுக்கு ஒருவரை பிடிக்கிறது என்றால்
அவர்களுடன் டேட் செய்யும் நாள் தான் இது


பிப்ரவரி 19- உறுதி மொழி தினம் (Confession Day)
தினத்தில் என்ன விதமான விஷயங்களை
எதிர்பார்க்கிறீர்கள் என்று எடுத்துரைக்கும் நாள்


பிப்ரவரி 20 - மிஸ்ஸிங் தினம் (Missing Day)
இந்த நாள், யாரை மிஸ் செய்கிறீர்களோ எந்த
அளவுக்கு மிஸ்ஸிங் வலிக்கிறது புரிய வையுங்கள்


பிப்ரவரி 21-பிரேக்கப் தினம் (Breakup Day)
உங்களது காதல் மிகவும் டாக்சிக்காக இருக்கிறது
என்றால் இந்த நாளில் அவரை பிரேக்கப் செய்யலாம்