விஜய் டி.வி யில் பாரதி கண்ணம்மாதான் டாப் சீரியல்...



அந்த சீரியலில் அஞ்சலி வில்லங்கமான வில்லியாக இருந்தார்



பின் கண்ணம்மாவிற்கு எதிராக செயல்பட்ட அஞ்சலி , ஸ்வீட்டியாக மாறினார்



பாரதி கண்ணம்மாவை விட்டு ரோஷினி ஹரிபிரியன் சென்றார்



புதிதாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார்



தற்போது அஞ்சலியாக நடித்த கண்மணி மனோகரனும் தொடரை விட்டு வெளியேறியுள்ளார்



இது தொடர்பாக கண்மணி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்



அஞ்சலி வெளியேறுவதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்



கண்மணி மனோகரன் விரைவில் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார்



சில ரியாலிட்டி ஷோவிலும் முகம் காட்டவுள்ளார்