விராட் கோலி:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 39 ஒருநாள் போட்டிகளில் 2235 ரன்கள் அடித்துள்ளார்.


சச்சின் டெண்டுல்கர்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 39 ஒருநாள் போட்டிகளில் 1573 ரன்கள் அடித்துள்ளார்.


ரோகித் சர்மா:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 39 ஒருநாள் போட்டிகளில் 1523 ரன்கள் அடித்துள்ளார்.


டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்:
இந்தியாவிற்கு எதிராக 36 ஒருநாள் போட்டிகளில் 1357 ரன்கள் அடித்துள்ளார்.


ராகுல் டிராவிட்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 40 ஒருநாள் போட்டிகளில் 1348 ரன்கள் அடித்துள்ளார்.


கிறிஸ் கெய்ல்:
இந்திய அணிக்கு எதிராக 41 ஒருநாள் போட்டிகளில் 1334 ரன்கள் அடித்துள்ளார்.


சிவ்நரேன் சந்தர்பால்:
இந்தியாவிற்கு எதிராக 46 ஒருநாள் போட்டிகளில் 1319 ரன்கள் அடித்துள்ளார்.


ராம்நரேஷ் சர்வான்:
இந்தியாவிற்கு எதிராக 31 ஒருநாள் போட்டிகளில் 1296 ரன்கள் அடித்துள்ளார்.


கார்ல் ஹூபர்:
இந்தியாவிற்கு எதிராக 45ஒருநாள் போட்டிகளில் 1279 ரன்கள் அடித்துள்ளார்.


மார்லன் சாம்யுல்ஸ்:
இந்தியாவிற்கு எதிராக 44 ஒருநாள் போட்டியில் 1206 ரன்கள் அடித்துள்ளார்.