ஜூலியின் இயற்பெயர் மரியா ஜூலியனா



இவர் செவிலியராக பணியாற்றியவர்



ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார் ஜூலி..



வீர தமிழச்சி என சோஷியல் மீடியாவில் புகழப்பெற்றார் ஜூலி



விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எண்ட்ரி ஆனார்



பல்வேறு விமர்சனங்களால் ஜூலி வைரலானார்



ஜூலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் பறந்தன



தொடர்ந்து சில படங்களிலும் கமிட் ஆனார் ஜூலி



தற்போது மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்றுள்ளார்



இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருப்பவர் ஜூலி