ரித்திகா சிங் ஓர் இந்திய நடிகை ஆவார்

இவர் ஒரு குத்துச்சண்டை வீரர் ஆவார்

இறுதிச்சுற்று திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம்

இறுதிச்சுற்று படத்திலும் குத்துச்சண்டை வீரராகவே நடித்தார்

இந்தி, தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்

இவர் ஏற்கெனவே இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்

பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்

ஓ மை கடவுளே படத்தில் அதிகம் கவனிக்க வைத்தார் ரித்திகா

இன்ஸ்டாவில் செம ஆக்டீவாக இருப்பார் ரித்திகா

2.7 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவரை பாலோ செய்கின்றனர்