HBD Andrea Jeremia : ஆண்ட்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..! பின்னணிப் பாடகியும், நடிகையும் ஆவார் ஆண்ட்ரியா ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா ஆங்கில-இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா இளமை காலம் முதல் சென்னையில் வசிக்கிறார் ஆண்ட்ரியா தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் பாடல்களை தமிழ் மற்றும் தெலுங்கில் பாடிவருகிறார் தமிழ் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆண்ட்ரியா