ஆண்ட்ரியா இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ளார்

ஆண்ட்ரியா ஒரு இந்திய நடிகை மற்றும் பின்னணிப் பாடகி ஆவார்

சமீபத்தில் அனல் மேல் பனித்துளி படத்தில் நடித்து இருந்தார்

சுற்றுலாவிற்கு சென்ற அவர், பல புகைப்படங்களை எடுத்துள்ளார்

கடலில் நீராடும் சூரியன்

கடல் பகுதியை சுற்றியுள்ள மலைப்பகுதி

மலைகளுக்கு இடையே அனல் மேல் பனித்துளி நாயகி

மேலே வானம் கீழே பூமி

இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது

ஸ்டைலாக போஸ் கொடுக்கும் ஆண்ட்ரியா..