சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா இதுவரையில் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் மட்டுமே நடித்து வந்தார் முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் இரண்டாவது பிரசவத்திற்காக ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகினார் புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் தற்போது 'இனியா' தொடரின் நாயகியாக நடித்து வருகிறார் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வீடியோ, போட்டோஸ் போஸ்ட் செய்து லைக்ஸ்களை அள்ளுகிறார் யூடியூப் சேனல் மூலம் ஏராளமான ரசிகர்களை சேர்த்தவர் ஆலியா மனசாவின் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டி வீடியோ வைரலாகி வருகிறது