அக்டோபர் 30, 1998 மும்பையில் பிறந்தார் அனன்யா நடிகர் சங்கி பாண்டே மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பாவனா பாண்டே இவரது பெற்றோர்கள் ‘ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் அனன்யா சல்மான் கான் அனன்யா பாண்டேவுக்கு சினிமாவில் வழிகாட்டினார் பேஷன் துறையில் பட்டபடிப்பு படித்துள்ளார் ஆலியா பட்டின் தீவிர ரசிகை அனன்யா நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் அனன்யா ஷாருக் கானின் மகள் சுஹானாவும், அனன்யாவும் நெருங்கிய தோழிகள் “லைகர்” படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார் இவரின் இன்ஸ்டா போட்டோஸ்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது