சின்னத்திரை நாயகி ஆனந்தி



சென்னையில் பிறந்து வளர்ந்தவர்



தனியார் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்



மானாட மயிலாட சீசன் 7-ல் பங்கேற்றுள்ளார்



ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகவும் இருந்துள்ளார்



இவர், தற்போது கர்பமாக உள்ளார்



இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது



தனது கனவருடன் புதிதாக ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார் ஆனந்தி



ஹே சீதா.. பாடலுக்கு இருவரும் நடனமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது



ஆனந்தியின் புதிய ரீல்ஸ் வீடியோ