அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படம் துணிவு



ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது, நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது



இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது



சில்லா சில்லா பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, அனிருத் பாடியிருந்தார்



துணிவு படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றன




இந்நிலையில் அடுத்த சிங்கிள் பாடலுக்கு ஹிண்ட் ஒன்றை ஜிப்ரான் கொடுத்துள்ளார்


இந்நிலையில், ஜிப்ரானின் ட்வீட் இரண்டாவது பாடல் குறித்த தகவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



காசேதான் கடவுளடா என்ற ஹேஷ்டேக்கை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது



வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்



திரையரங்க விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது