மிலி திரைப்பட நாயகி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் ! நடிகை ஜான்வி கபூர் ஹிந்தி திரைப்பட துறையில் பணியாற்றி வருகிறார் இவர் நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் ஆகியோரின் மகள் ஆவார் இவர் நடித்த மிலி திரைப்படம் சமீபத்தில் வெளியானது மிலி திரைப்படத்தின் ப்ரோமோஷன் மற்றும் ரிலீஸ் பணிகள் முடிந்த பின் இவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார் வெகேஷன் முடிந்து தற்போது நாடு திரும்பியுள்ளார் வீடு திரும்பிய பின் நண்பர்களுடன் சின்ன கெட் டுகெதர் செய்துள்ளார் இதுகுறித்து தனது இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டுள்ளார் நடிகை ஜான்வி அழகான சூரிய அஸ்தமனம் மற்றும் சிறந்த நபர்களால் அன்பான வரவேற்பு கிடைத்தது தற்போது இந்த புகைப்படங்களை வைரலாக உள்ளது