HBD Regina Cassandra : ரெஜினா கசாண்ட்ரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!



ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்



ரெஜினா சென்னையை சேர்ந்தவர்



“கண்ட நாள் முதல்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானர் ரெஜினா



சிவா மனசுலோ ஸ்ருதி (2012) படத்தில் நடித்தமைக்காக சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார்



தெலுங்கு திரைப்படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரெஜினா



தமிழில் ”அழகிய அசுரா” திரைப்படம் மூலம் அறிமுகமானார் ரெஜினா



கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானார் ரெஜினா



தமிழில் ரெஜினாவிற்கு 2023ஆம் ஆண்டில் இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன



சமுக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார் ரெஜினா