மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார் ரஜினியுடன் 2.0 படத்திலும் ‘ரோபோவாக’ நடித்திருந்தார் தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் வெளிநாட்டு தொழிலதிபரான ஜார்ஜ் (George) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதால், குழந்தையுடன் வசித்து வருகிறார் எமி