மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.



இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.



தொடர்ந்து தாண்டவம், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.



ரஜினியுடன் 2.o படத்தில் இணைந்தார்.



தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பன் மொழிகளில் நடித்துள்ளார்.



வெளிநாட்டு தொழிலதிபரான ஜார்ஜ் (George) என்பவரை காதலித்தார்



இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.



கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.