ஹனுமன் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை அமிர்தா ஐயர் !

நடிகை அமிர்தா ஐயர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ஹனுமன்

இத்திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்குகிறார்

ஹனுமன் திரைப்படத்தில் தேஜு சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்

இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது

ஹனுமன் திரைப்பட டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை அமிர்தா ஐயர்

லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் அமிர்தா சில பாத்திரங்களில் தோன்றியுள்ளார்

படைவீரன் படத்தின் மூலம் முன்னணி நடிகையாக அறிமுகமானார்

இவர் ரெட் , 30 ரோஜுல்லோ பிரேமிஞ்சதம் எலா போன்ற சில தெலுங்கு படங்களிலும் தோன்றினார்

அமிர்தா வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர்