தொப்பையை குறைக்க காலையில் என்னவெல்லாம் சாப்பிடலாம்?



பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம்



கிரின் டீ கலோரி குறைக்க உதவலாம்



அவகோடா வயிற்று கொழுப்பை குறைக்க உதவலாம்



தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



ஆரஞ்சு கொழுப்பை குறைக்க உதவலாம்



தயிருடன் பெர்ரி சேர்த்து உண்ணலாம்



நார்ச்சத்து உள்ள ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்



குறைந்த கொழுப்புள்ள சாக்லேட் பால் அருந்தலாம்



உடலுக்கு ஒவ்வாத பொருட்களை தவிர்க்க வேண்டும்