கூர்மையான கண் பார்வைக்கும் இந்த பழங்களை சாப்பிடுங்கள்!



கண் பார்வை மேம்படுத்த கூடிய உணவுகளில் பழங்கள் சிறந்தது



ஆப்ரிகாட் மாகுலர்
சாப்பிடலாம்


ஆரஞ்சு
வைட்டமின் சி நிறைந்தது


ப்ளுபெர்ரி
கண் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது


அவக்கேடோ
புற ஊதா கதிர்களில் இருந்து காக்கும்


பப்பாளி
கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது


கிவி பழம்
வயது முதிர்ந்தோரின் கண் ஆரோக்யத்திற்கு உதவும்


மாம்பழம்
தொற்றுகளில் இருந்து காக்க உதவும்


ஸ்ட்ராபெர்ரி
வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்தது