தினமும் வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!



மூளையை சுறுசுறுப்பாக்கும்



மன அழுத்தத்தை குறைக்கும்



புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள உதவும்



நினைவாற்றலை அதிகரிக்கும்



கவனிக்கும் திறன் மேம்படும்



சிந்தனை திறன் மேலோங்கும்



உள் அமைதி கிடைக்கும்



தூங்கும் முன் வாசிப்பதால் நல்ல தூக்கம் கிடைக்கும்



எழுத்தறிவு மேம்படுகிறது