நமது உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமானால் முதலில் உடல் எடையை கவனித்து கொள்ள வேண்டும்



எவ்வளவுதான் முயற்சித்தாலும் விரைவாக உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமான ஒன்று



உடல் எடையை குறைக்க உதவும் ஒரு அற்புதமான டீ இருக்கிறது. அது என்ன என்று பார்ப்போம்



பொதுவாக உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் தேன் உதவுகிறது



இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின் தேன் கலந்து பருக வேண்டும்



இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைக்க உதவலாம்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை மேப்படுத்த உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



சரும ஆரோக்கியத்திற்கு நல்லது