அதலைக்காய் என்பது பாகற்காய் போல் கசப்பு தன்மை கொண்டது, மேலும் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும்



இது கரிசல்காட்டுப்பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. மேலும் மழைக்காலங்களில் செடி போல் படர்ந்து வளரும்



இது துத்தநாகம், சிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் சி பேன்ற சத்துக்களால் நிறைந்துள்ளது



இதை தொடர்ந்து எடுத்து வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கலாம்



குறைந்த கலோரியும், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்



இது உடல் சூட்டை சம நிலையில் வைக்கும்



ஹெபடைடிஸ், மஞ்சள் காமாலை போன்ற நோயாளிகள் இதை தொடர்ந்து எடுத்து வருவது நல்லது



இது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளை குணப்படுத்தலாம்



இது செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும்



உடலில் ஹார்மோன் அளவை சீராக வைக்கலாம்