நடிகை & மாடல் பூஜா தேவரியா



தமிழ், கன்னட படங்களில் நடித்துள்ளார்.



மயக்கம் என்ன படம் மூலமாக நடிகையாக அறிமுகம்



இறைவி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்



இறைவி படத்தில் நடித்ததற்காக விருதுகளை வென்றுள்ளார்.



கடைசியாக வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.



கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய படத்தில் நடிக்கவில்லை



நாடக நடிகையாக இருந்து திரை நடிகையாக மாறியவர்



மாயா ப்ரம் மதுரை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்



இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்