ஆல்யா மானசா ஒரு வெற்றிகரமான சீரியல் நடிகர்



இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா ப்ரோமோஷன்களிலும் டாப்



விளம்பரப்படுத்தும் தயாரிப்புகளுக்கும் பெரும் தொகையை சம்பளமாக பெறுகிறார்



இந்த வருடம் புத்தம் புது கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார் ஆல்யா



ஆல்யா - சஞ்சீவ் ஜோடி 2-வது குழந்தையின் வருகைக்கு காத்திருக்கிறார்கள்



ஆல்யாவுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது



ஆல்யா மானசாவின் முதல் குழந்தையின் பெயர் அய்லா சையத்.



ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் ஆல்யா