விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆலியா மனசா



செம்பாவாக ரசிகர்களை மனதை கவர்ந்தார்



ரீல் ஜோடி ரியல் ஜோடியானார்கள்



ராஜா ராணி 2 சீரியல் மூலம் சந்தியாவாக கொண்டாடப்பட்டார்



ஆலியா - சஞ்சீவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்



தற்போது ஆலியா மானசா 'இனியா' சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகிறார்



சோசியல் மீடியாவில் கணவன் - மனைவி இருவரும் மிகவும் ஆக்டிவ்



குடும்பத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோ மூலம் ரசிகர்களுடன் பகிர்வார்கள்



இன்று ஆலியா மானசாவின் 31 வது பிறந்தநாள்



ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்