'மாஸ்டர்'
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்த நடிகர் விஜய் (JD)



'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நிகரான கதாபாத்திரத்தில் புது உயரம் பெற்றார் விஜய் சேதுபதி (பவானி)


'கர்ணன்'
'கர்ணன்' என்னும் கதாபாத்திரத்தில் நம் மனதில் புது சக்தியாய் எழுந்தார் தனுஷ்



கண்ணபிரான் அவதாரம் எடுத்து நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர் நட்டி


'சார்பட்டா பரம்பரை'
கபிலன் கதாபாத்திரம் மூலம் உடலை வருத்தி தோல்விகளை தகர்த்தெறிந்தார் ஆர்யா



ஜான் கொக்கேன் நடித்த வேம்புலி கதாபாத்திரம் தமிழ் திரையுலகிற்கு புது வில்லனை தந்தது


'டாக்டர்'
வருண் கதாபாத்திரம் மூலம் தனி நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் சிவகார்த்திகேயன்



'சாக்லேட் பாய்' வினய்யின் வில்லத்தனம் இந்த படத்தில் புது பரிமாணத்தை கொடுத்தது


'மாநாடு'
இதுவரை யாரும் பாராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் அப்துல் காலிக்காக கலக்கினார் சிம்பு



தனுஷ்கோடியாக நடிப்பில் புது தடம் பதித்தார் எஸ்.ஜே. சூர்யா