அழகே பொறாமை படும் பேரழகி ராஷி கண்ணாவின் வைரல் க்ளிக்ஸ்..



ராஷி கண்ணா, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார்



மெட்ராஸ் கபே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்



இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்



ராஷி கண்ணா சமூக வலைத்தளங்களில் ஆக்டீடிவாக இருப்பார்



ஃபர்சி திரைப்பட பிரமோஷனிற்காக போட்டோ எடுத்துள்ளார்



ஃபர்சி படத்தில், தமிழ் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்



ராஷி கண்ணா, அவரது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



இந்த போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது