ஏ கே-63 படத்தை இயக்குபவர் இந்த இயக்குநர் தானா?



ஏ கே-62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்



அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன



ஏ கே 62 படத்தை அட்லி இயக்குவதாக பேச்சு அடிபடுகிறது



வேறு சில தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது



லோகேஷ் கனகராஜ், ஏகே 63 படத்தின் டைரக்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது



தெலுங்கு இயக்குநர் சுகுமாருடனும் அஜித் இணையவுள்ளதாக பேசப்படுகிறது



இயக்குநர் சிவாவின் பெயரும் ஏ கே 63யின் வதந்திப் பேச்சில் கிசுகிசுக்கப்படுகிறது



விஷ்ணுவர்தனுடனும் அஜித் குமார் இணையவுள்ளாராம்



அட்லிதான் இப்படத்தை உறுதியாக இயக்குவார் என இணைய வட்டாரங்களில் கூறப்படுகிறது